Valparai Tour packages

Valparai is a Taluk Headquarters and Hill Station in the Coimbatore district of Tamil Nadu, India. It is located 3,914 feet (1,193 m) above sea level on the Anaimalai Hills range of the Western Ghats, at a distance of 100 kilometres (62 mi) from Coimbatore, 65 kilometres (40 mi) from Pollachi, 76 kilometres (47 mi) from Athirappilly and 108 kilometres(68 mi) from Chalakudy on ghat route in very deep forest. The ghat route from Valparai to Chalakudy meets the border of Tamil Nadu and Kerala States at Malakkappara.There are 40 Scenic hairpin bends on the way from Pollachi up to Valparai via Aliyar Reservoir. While major portions of the land are owned by private tea companies, large forest areas continue to be out of bounds.[2] As of 2011, the town had a population of 70,859.



வால்பாறை பகுதியில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இந்த பக்கத்தில் தொகுத்து கூறப்பட்டு உள்ளதுசுற்றியுள்ள பகுதிகளை பார்க்க குறைந்த பட்சம் 2 நாட்கள் தேவைவால்பாறை வரும் பொழுது பிளாஸ்டிக் பை மற்றும் டம்ளா்களை எடுத்து வராதீர்கள்தவிர்த்து விடுங்கள்இயற்கை பகுதியில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை வரும்பொழுது
வால்பாறை  துாய்மையானஇயற்கை கொஞ்சும் பகுதியாக விளங்குகிறதுமேற்கு தொடர்ச்சி மலைகளில்ஆனைமலை குன்றுகள் மேல் வால்போன்று குறுக்காக அமைந்தள்ள இயற்கை நகரமாகும்சுற்றிலும் 3 எல்லைகளில் ஆனைமலை புலிகள் காப்பகமும்மற்றொருபுறம் கேரளாவின் இரவிகுளம் தேசிய பூங்காவும் உள்ளதுஎனவே இயற்கை விரும்பிகளின் சொர்க்க பூமியாக வால்பாறை திகழ்கிறதுவால்பாறையின் கால நிலை மனதிற்கு இன்பம் கூட்டுபவையாக உள்ளதுஎனவே மீண்டும் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம்இங்கு உள்ள லாட்ஜ்காட்டேஜ் மற்றும் பங்களாக்கள் சுற்றுலாப் பயணிகளின் தங்கும் வசதிக்கேற்ப உள்ளது